மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு – திருப்பூர் வடக்கு

46

திருப்பூர் வடக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08.06.2020 திங்கட்கிழமை அன்று கீழ்காணும் கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு மாவட்ட ஆட்சியருக்கு மனு கொடுக்கப்பட்டது.
1.விவசாய இலவச மின்சாரம் தொடர வேண்டும்!!
2.தட்கல் விவசாய மின் இணைப்பு திட்டத்தில்அதிகபட்ச காப்புதொகை ரூபாய் 50 ஆயிரத்தை தாண்டகூடாது!!
3.விவசாய மின்இணைப்புகான மின்கம்பம் ,மின்கம்பி செலவுகளை அரசே ஏற்கவேண்டும்!!
இந்நிகழ்வில் திருப்பூர் கட்சியின் மாவட்ட, தொகுதி மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.