மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கு நிவாரண உதவி – கும்மிடிப்பூண்டி தொகுதி

17

கும்மிடிப்பூண்டி தொகுதி, கவரைப்பேட்டை அருகில் 144 தடை உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்று திறனாளிகளை சேர்ந்த குடும்பங்களுக்கு கும்மிடிப்பூண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாவட்ட பொறுப்பாளர் வழக்கறிஞர் மாதவரம் இரா.ஏழுமலை முன்னிலையில் கும்மிடிப்பூண்டி தொகுதி செயலாளர் இர.கார்த்திக் தலைமையில்  (22.05.2020, வெள்ளிக்கிழமை) நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.