மரக்கன்றுகள் நடும் விழா- விராலிமலை தொகுதி

84

14-06-2020 நாம் தமிழர் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் பல்லடம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் மற்றும்  கணபதிபாளையம் பகுதியில் மா, வேம்பு, புங்கன், சொர்க்கம் போன்ற 12 மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.