மகா கனிமவள திருட்டு 300அடி கல் குவாரி மீட்க நடவடிக்கை – ஒட்டன்சத்திரம்

454

பெரிய கோட்டை கிராமாம் சின்ன கரட்டுப்பட்டி பகுதியில் அமைந்துள்ள மூன்று குன்றுகளில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் சுமார் 300அடி தோன்டி கல் குவாரி அமைத்துள்ளனர்..இந்த திருட்டை தடுக்க கள ஆய்வில் நேரில் சென்று புகைப்படங்கள் காணொளிகள் எடுத்து வழக்காக தொடுக்க பொதுமக்கள் கேட்டுக்கொண்டதன் பேரில் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சியின் பொறுப்பாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தோம்

முந்தைய செய்திபார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-செங்கல்பட்டு தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி