பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்குதல்/திருவெறும்பூர் தொகுதி

28

திருவெறும்பூர் தொகுதியின் 35வது வட்டம் செந்தண்ணீர்புரத்தில் உள்ள முத்துமணி டவுன் பகுதியில்காட்டூர் பகுதிக்கு உட்பட்ட தெற்கு காட்டூர் பகுதியில் கிளியூர் , தொண்டைமான்பட்டி பகுதியில் கோட்ராப்பட்டி, கீழமாங்காவனம் முடுக்குப்பட்டி பகுதியில்03/05/2020  ஞாயிற்றுக்கிழமையும் காட்டூர் பகுதியின் 42வது வட்டத்தில் (04/05/2020) திங்கள்கிழமையிலும் குண்டூர் ஊராட்சிபகுதிக்கு உட்பட்ட திருவளர்ச்சிப்பட்டி பகுதியில் (05/05/2020) செவ்வாய்க்கிழமை  கபசுரக்குடிநீர் மிகவும் பாதுகாப்பாக இல்லங்களுக்கு சென்று தொகுதியின் சார்பாக வழங்கப்பட்டது.