பொதுமக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்குதல் | விளாத்திகுளம் தொகுதி

8

20-6-2020 அன்று விளாத்திகுளம் கிழக்கு ஒன்றியம் சூரங்குடியில் வடக்கு, மேற்கு பகுதிகளில் பொதுமக்களுக்கு நாம் தமிழர் கட்சியால் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.