பெருஞ்சித்திரனார் புகழ் வணக்கம் – பல்லடம்

26

*தமிழ் தேசியத் தந்தை பாவலரேறு பெருஞ்சித்திரனார் நினைவுநாள் புகழ் வணக்கம் நிகழ்வு*

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் தமிழகத்தில் முதன்முறையாக வந்த காலத்தில் அவரையும் அவரது தோழர்களையும் அரணாகக் காத்து அவர்களை வளர்தெடுத்தவரும் இவர்தான். தமிழரசன் உள்ளிட்ட தமிழ்த்தேசியப் போராளிகளுக்கு ஆதி காரணமாய் நின்றவருமான பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் நினைவு நாளையொட்டி
இன்று மாலை 5 மணிக்கு பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர்பாளையம் அலுவலகத்தில் புகழ் வணக்கம் நினைவேந்தல் செலுத்தப்பட்டது

➡இடம்:
பல்லடம் தொகுதி அலுவலகம்,
ராயர் பாளையம், திருப்பூர் சாலை.

👉தொடர்புக்கு.
*கிஷோர்*
*செய்தி தொடர்பாளர்*
📲9788443234
➖➖➖➖➖➖➖➖➖➖
*நாம் தமிழர் கட்சி* 🔥
பல்லடம் சட்டமன்றத் தொகுதி
திருப்பூர் தெற்கு மாவட்டம்