பாரம்பரிய விதைப்பண்ணை அமைத்தல் – தேவனேரி

5

வணக்கம்,
#திருப்போரூர்_தொகுதி
#நாம்_தமிழர்_கட்சி
#சுற்றுச்சூழல்_பாசறை
இன்று காலை (28/06/2020) பாரம்பரிய விதைப்பண்ணை அமைக்கும் நிகழ்வானது தேவனேரி நாம்தமிழர் கட்சி
திரு. சாதிக் அவர்கள் இல்லத்தில்
திரு.ரமேஷ் ( பாசறை து.செ.)அவர்கள் முன்னிலையில்
சார்பாக நடைப்பெற்றது.

நன்றி
ர.அன்பழகன்
தொகுதி செய்தி தொடர்பாளர்
9786 33 1215