நேர்மையின் வடிவம் ஐயா.கக்கன் அவர்கள் 112 வது புகழ்வணக்கம் – திருப்போரூர் தொகுதி

6

வணக்கம்,
*புகழ் வணக்க நிகழ்வு*

நாம் தமிழர் கட்சி
*திருப்போரூர் சட்டமன்ற தொகுதி*

*திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம்*

*18.06.2020 காலை 8.00 மணி*
*மாமல்லாரம்*

நேர்மையின் நேர் வடிவம் *ஐயா கக்கன்* அவர்களின் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில்
திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம் சார்பாக திருகழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய செயலாளர் .
மல்லை சி.கணபதி தலைமையில். மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகிகள்.
தலைவர். மணிகண்டன்
செயலாளர். தமிழரசன்
பொருளாளர் .தமீம் அன்சாரி
துணைத் தலைவர். சாதிக் .
மற்றும் மல்லை நகர உறவுகள் கலந்து கொண்டனர்

நன்றி
ர.அன்பழகன்
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
9786 33 1215