நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு – திருப்பூர் தெற்கு

9

தாய்த் தமிழ் உறவுகளுக்கு உதவியாக மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் திரு.க.சண்முக சுந்தரம் அவர்களின் தலைமையில்,
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியின் அனைத்து வட்டங்களில் உள்ள 80 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது
நிகழ்வில் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஐயா ஈசுவரன் அவர்கள்
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி தலைவர் திரு திருமலை, செயலாளர் திரு ஜெகநாதன் அவர்கள் மற்றும் திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் வட்ட பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் பங்கேற்று உதவிப் பொருட்களை‌ தாய்த் தமிழ் உறவுகளுக்கு வழங்கும் நிகழ்வில் பங்கேற்றனர்

#திருப்பூர்_தெற்கு_சட்டமன்ற_தொகுதி