நிவாரண பொருட்கள் வழங்கல் – காரைக்குடி

11

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬 *நாம்தமிழர் கட்சி*🇰🇬🇰🇬
*சிவகங்கை மாவட்டம்*
🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி-காரைக்குடி வடக்கு நகரம்*
💟💟💟💟💟💟💟💟💟💟💟
18.06.2020 வியாழக்கிழமை காரைக்குடி சட்டமன்ற தொகுதி *காரைக்குடி வடக்கு நகரம்* 12 வது வார்டு சேர்வாரூரணி பகுதியில் *தமிழ்திரு சிவசுப்பிரமணியன்* ஏற்பாட்டில் ஐயா *கரு.சாயல்ராம்* அவர்கள் தலைமையில் தொகுதி தலைவர் *சூ. பரிமளம்* மற்றும் தொகுதி செயலாளர் *ராமஜெயம்* அவர்கள் முன்னிலையில் *110 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்கள்* நிவாரண பொருட்கள் வழங்கிய பதிவுகள்

களப்பணி ஆற்றிய களப்போராளிகள்…..
*பொறியாளர் பிராபகரன்*
தொகுதி இளைஞர் பாசறை செயலாளர்
*வெற்றிநிலவன்*
தொகுதி இளைஞர் பாசறை துணைச்செயலாளர்
*ரபீக்*
மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர்
*ஜெகதீஷ்*
தொகுதி இணையதள பாசறை செயலாளர்
*சிவா தமிழன்*
வடக்கு நகர தலைவர்
ஆகியோர் கலந்து கொண்ட பதிவுகள்
🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
செய்தி வெளியீடு
*சுதாகர்*
தொகுதி செய்தி தொடர்பாளர்
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9585452008
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬