நிவாரண உதவி நிகழ்வுக்கு அனுமதி காேருதல்

17

கொரோணா ஊரடங்கினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள ஈழத்து உறவுகளுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டி அனுமதி கோரி சிவகாசி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது..