நத்தம் – கபசுரகுடிநீர் வழங்கும் நிகழ்வு

5

நத்தம் சட்டமன்றத் தொகுதி
சாணார்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட
செங்குறிச்சி ஊராட்சி
*குரும்பபட்டியில்* கபசுரக்குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மன்மார்ந்த நன்றி.