தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்களை பரிந்துரை செய்வதற்கான கலந்தாய்வு – கரூர்

10

*கலந்தாய்வு கூட்டம்*

*தலைமை அறிவுறுத்தலின்படி,* நமது கட்சியின் ஒவ்வொரு தொகுதிக்கும் தகவல் தொழில்நுட்ப பாசறையில் இரண்டு பொறுப்பாளர்கள் ( செயலாளர் , துணை செயலாளர் ) ஆகியோர் நியமிக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது, அதற்கான தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்களை நியமிப்பதற்காக இந்த அவசர கலந்தாய்வு கூட்டம் இன்று (12.06.20) இரவு 7 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் கரூர் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் முடிவில் தகவல் தொழில்நுட்ப பாசறை பொறுப்பாளர்களாக கீழ்கண்ட உறவுகளை நியமிக்க வேண்டி தலைமைக்கு பரிந்துரைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது…
1.செயலாளர் – க.ரூபன் –
(உ.எண் : 13528565835)
2.துணை செயலாளர் – சீ.பிரபாகரன்
(உ.எண் : 17379660290)
இப்படிக்கு,
பெ.ராஜேஷ்குமார்,
கரூர் தொகுதி செய்தி தொடர்பாளர்,
அலைபேசி எண் : 9994382927