தொகுதி கலந்தாய்வு கூட்டம் அரவக்குறிச்சி தொகுதி

17

➡️கலந்தாய்வு கூட்டம்
அரவக்குறிச்சி தொகுதி

இடம் : வேலாயுதம்பாளையம்
நாள்:- 28.06.2020 (ஞாயிறு)
காலை மிகச்சரியாக 9:30 மணி அளவில்.

நாம் தமிழர் கட்சி அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி வேலாயுதம்பாளையம் பகுதியில் 28.06.2020 (ஞாயிறு அன்று ) காலை மிகச்சரியாக 9:30 கலந்தாய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

எனவே அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டுகிறோம்.

நாம் தமிழர் கட்சி
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி
கரூர் மாவட்டம்.
கைப்பேசி:- 9597869725.