தொகுதி கலந்தாய்வு கூட்டம் – விளாத்திகுளம்

10

14-6-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணிக்கு விளாத்திகுளம் தொகுதி அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சி தொகுதி கலந்தாய்வு கூட்டம் தூத்துக்குடி மண்டல மூத்த நிர்வாகி மா.வெற்றிசீலன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

6382582278
செய்திதொடர்பாளர்
விளாத்திகுளம் தொகுதி