தொகுதி கலந்தாய்வு கூட்டம் – சாத்தூர்

4

🐅🐅 _சாத்தூர் சட்டமன்ற தொகுதி_ 🐅🐅
சரியானது வென்றே தீரும்
-அண்ணன் சீமான்

*கலந்தாய்வு கூட்டம்*

சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட
சாத்தூர் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு கூட்டம் இன்று(28.6.2020) தொகுதி செயலாளர் மகேஷ்வரன் தலைமையிலும் ஒன்றிய செயலாளர் இருளப்பன் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் சாத்தூர் மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சி மன்றங்களுக்கு ஊராட்சிமன்ற செயலாளர்களும், கிளை பொறுப்பாளர்களும் நியமிக்கபட்டனர்.

புதிதாக இணைந்த உறவுகளுக்கு உறுப்பினர் அட்டையும் வழங்கபட்டது.

நிகழ்வில் பங்கேற்றோர்

மகேஷ்வரன்
சங்கர்
இருளப்பன்
கண்ணன்
முருகன்
இளையராஜா
பொன்ராஜ்
காளிராஜ்
ஜீவாநாதன்
தங்கமுத்து
விஷ்வா அண்ணாமலை
ராமராஜ்
சுந்தர்ராஜன்
அர்ஜுன்
முத்துக்குமார்
சத்யவீரமணி
ஆதிநாராயணன்
திருப்பதி நடராஜ்

🙏நன்றி 🙏
கி. மகேஷ் வரன்
9445649805
“இனம் ஒன்றாவோம்
இலக்கை வென்றவோம்”