தொகுதி கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் – கடலூர்

7

கடலூர் மாவட்டம் கடலூர் சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் தலைமை அலுவலகம் வள்ளுவன் குடிலில் நடைபெற்றது,
கலந்தாய்வில் கடலூர் சட்டமன்ற தொகுதியை ஆறு கட்டமைப்பு பகுதிகளாக பிரிக்கப்பட்டு,
அவை கடலூர் நகராட்சி பகுதிகள் மூன்று பிரிவுகளாகவும், கடலூர் ஒன்றிய பகுதிகள் மூன்று பிரிவுகளாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.