தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல் – புதுச்சேரி தொகுதி – முதலியார் பேட்டை

45

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி முதலியார்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 10.05.2020 தொகுதி செயலாளர் செந்தமிழன் அவர்களும் ஆசிரியர் முத்துச்செல்லக்குமார் அவர்களின் உதவியால் தூய்மை பணியாளர்களுக்கும் அத்தியாவசிய உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.