திருமுருக பெருவிழா -விளாத்திகுளம் தொகுதி

144

விளாத்திகுளம் தொகுதியில்  வீரத்தமிழர் முண்ணனியின் திருமுருக தைபூசப்பெருவிழா விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு 7.2.2020 மற்றும் 8.2.2020 ஆகிய இரண்டு நாட்கள் சிறப்பாக நடைபெற்றது, இவ்விழாவிற்கு காவல்துறை அனுமதி தரமறுத்து காலம் தாழ்த்தியபோதும் விளாத்திகுளம் தொகுதி செயலாளர் காளிதாஸ் அவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனுமதி பெற்று தமிழ் இறையோன் முருகரின் தைபூச விழா சிறப்பாக நடைபெற்றது,

முந்தைய செய்திஈழத்தமிழ் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்-விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- விளாத்திகுளம் தொகுதி