இன்று (14.06.2020) மாலை 5 மணி அளவில்
திருப்போரூர் தொகுதி, திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியம், மாமல்லபுரம் பேரூராட்சி கலந்தாய்வு நடைபெற்றது
இந்நிகழ்வில் திரு.கணபதி
(திருக்.கிழக்கு ஒன்றிய செயலாளர்)
பேருராட்சி நிர்வாகிகள் திரு.தமிழரசன், திரு ரமேஷ் மற்றும் உறவுகள் கலந்து கொண்டனர்
நன்றி
ர.அன்பழகன்
செய்தித் தொடர்பாளர்
திருப்போரூர் சட்டமன்ற தொகுதி
9786 33 1215