திருப்போரூர் தொகுதி – புதிய கிளை கலந்தாய்வு மற்றும் உறுப்பினர் சேர்த்தல் நிகழ்வு

3

வணக்கம்,
இன்று (14.06.2020) காலை 9.30 மணியளவில்
ஐயா .குணசேகரன் (தொகுதி தலைவர்), திரு. சந்தோஷ் (தொகுதி பொருளாளர்), சசிகுமார்
(தொகுதி இனை செயலாளர்) மற்றும் திருப்போரூர் தெற்கு ஒன்றிய நிர்வாகிகள் முன்னிலையில்
திருப்போரூர் தெற்கு ஒன்றியம்
பெருந்தண்டலம் கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட உறவுகள் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டனர் ,
மேலும் அவர்களுடன் கலந்தாய்வும் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது

நன்றி
ர அன்பழகன்
தொகுதி செய்தித் தொடர்பாளர்
9786 33 1215