திருநங்கை உறவுகளுக்கு நிவாரண உதவி- பெரம்பூர் தொகுதி

480

பெரம்பூர் தொகுதி முல்லை நகர்ப் பகுதியில் வசிக்கும் ஆதரவற்ற ஊரடங்கு உத்தராவால் பாதிக்கப்பட்ட 129 திருநங்கைகளுக்கு ரூபாய் 22 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திமே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு- பெரம்பூர் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – பெரம்பூர் தொகுதி