திருச்சி மேற்கு தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

7

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், இன்று (31-05-2020) *திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி* உறையூரில் உள்ள வெட்டுப்புலி சந்து, வண்டிக்காரத் தெரு, பாளையம் பசார், பாக்கு பேட்டை, கீரக்கொள தெரு, வாலாஜா சாலை உள்ளிட்ட பகுதிகளில் 1400 பேருக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. களமாடிய நாம் தமிழர் உறவுகளுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் 💐🙏

நன்றி
திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி
தொடர்புக்கு : +91 87606 51488