தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம், திருச்சி மேற்கு சட்டமன்றத் தொகுதி 52 வது வட்டம் சார்பாக (01-03-2020) அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. புதிதாக இணைந்த அனைத்து உறவுகளுக்கும் வாழ்த்துகள் 💐 சட்ட அனுமதி பெற்றுத்தந்த அண்ணன் வழக்கறிஞர் சுரேஷ் அவர்களுக்கும் முன்னின்று நடத்திய Vijay Palaniyandy திருச்சி பீமநகர் அன்வர் அவர்களுக்கும் வாழ்த்துகள் மற்றும் நன்றிகள்..
தொடர்புக்கு : +91 87606 51488
நன்றி
திருச்சி மேற்கு தொகுதி
தகவல் தொழில்நுட்பப் பாசறை
நாம் தமிழர் கட்சி