தானி ஓட்டுனர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்-தொழிலாளர் நலச்சங்கம்-புதுச்சேரி

19

புதுச்சேரி நாம் தமிழர் கட்சி நாம் தமிழர் கட்சி தொழிலாளர் நலச்சங்கத்தின் சார்பாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாகவும் பரவாமால் தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவால் பொருளாதார சிக்கலில் பாதிக்கப்பட்ட பாலச்சந்திரன் தானி ஓட்டுனர்களின் சங்க நிர்வாகிகளுக்கு 20.5.2020 அன்று அரிசி காய்கறி நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -விளாத்திகுளம் தொகுதி
அடுத்த செய்திஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் குடும்பங்களுக்கு உதவி -சேலம் மாவட்டம்