சொல்லின் செல்வர் மபொசி ஐயா அவர்களுக்கு புகழ் வணக்கம் – ஈரோடு

9

சொல்லின் செல்வர் , மாவீரர் மபொசி ஐயா. அவர்களின் 115 வது பிறந்தநாள் விழாவை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் சார்பாக .தொகுதியின் தலைவர் திரு அன்பு செழியன் அவர்கள் தலைமையில் புகழ் வணக்க நிகழ்வாக முன்னடுக்கபட்டது .