சுவரொட்டி ஒட்டுதல் – குமாரப்பாளையம்

5

நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதி பள்ளிபாளையம் ஒன்றிய பகுதியிலும் மற்றும் குமராபாளையம் நகர பகுதியிலும் காடுகளை தனியாருக்கு தாரைவார்க்கும் திட்டத்தை கைவிடக்கோரி சுவரொட்டி ஒட்டும் பணியில் நாம்தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி புலிகள்