சாத்தான்குளம் படுகொலையை கண்டித்து கண்டன சுவரொட்டி – பல்லடம்

39

சாத்தான்குளத்தில் தந்தை மகனை அடித்துக் கொன்ற காவல்துறையை வண்மையாக கண்டித்து இன்று பல்லடம் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுவரொட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது. நம் தாய்த்தமிழ் உறவுகள் மூலம் பல்லடம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

சிவன் (எ) கிஷோர்
செய்தி தொடர்பாளர்
9788443234