சாத்தான்குளம் தந்தை-மகனை படுகொலை செய்த காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் – ஆலங்குளம்

26

நேற்று 24/06/2020 நாம் தமிழர் கட்சி ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி சார்பாக ஆலங்குளம் காமராசர் சிலை அருகில் மாலை 5 மணியளவில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் கொடூரமாக அடித்து கொள்ளப்பட்ட ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்விற்கு நீதி கேட்டும், இப்படுகொலையை செய்த சாத்தான்குளம் காவல்துறையினரை நிரந்தர பணிநீக்கம் செய்து, கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும், இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட நாம் தமிழர் உறவுகள் நாகலிங்கம் (தொகுதி செயலாளர்)
சிவராஜ் (தொகுதி இணைத்தலைவர்)
செந்தில் (தொகுதி துணை செயலாளர்)
விமல்நாதன் (சுற்றுச்சூழல் பாசறை செயலாளர்)
சுரேஷ் சொக்கலிங்கம் (ஆலங்குளம் நகர தலைவர்)
சேக் முகைதீன் (கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை தலைவர்)
சக்திவேல் (கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர்)
செல்வகுமார் (கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை துணை செயலாளர்)
இசக்கிமுத்து (பாப்பாக்குடி ஒன்றிய தலைவர்)
செய்யது அலி (கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர்)
தமிழ்கவி (தொகுதி செய்தி தொடர்பாளர்)
பால்ராஜ், சிவபிரகாஷ், பரமசிவன், அருண் ரத்னலால் மற்றும் அஜித் உட்பட பல உறவுகள் கலந்து கொண்டு கைதாகி அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்திற்குள் அடைத்து வைக்கப்பட்டனர்..

பின்னர் உறவுகள் அனைவரும் இரவு 8:45 மணியளவில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழ்கவி
9095377357
தொகுதி செய்தி தொடர்பாளர்.