கோவை மதுக்கரை அறிவொளி நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி

17

12வது கட்டமாக கோவை கிணத்துக்கடவு தொகுதி மதுக்கரை அறிவொளிநகரில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட 150 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இதில் ரூபன் , பன்னீர் , சீனிவாசன், கிருஷ்ணா , கிரண் , மணிமாறன் மலுமிச்சம்பட்டி தங்கவேல் உள்ளிட்ட அனைத்து பகுதி உறவுகளுக்கும் நன்றி கூறிக் கொள்கிறோம்

மணி ஆனந்தன் – 8925708375

முந்தைய செய்திமின்சாரத்துறையை தனியார்மயமாக்கும் மத்திய அரசை கண்டித்து
அடுத்த செய்திகோவை திதி பாளையத்தில் நிர்வாண பொருட்கள் வழங்கியது