கோவை திதி பாளையத்தில் நிர்வாண பொருட்கள் வழங்கியது

10

கோவை கிணத்துக்கடவு தொகுதி டிடி பாளையத்தில் 150 குடும்பங்களுக்கு 750 கிலோ காய்கறிகள் தலா 5 கிலோ வீதம் பிரித்து வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்கப்பட்டது..

தொகுதி தலைவர் பன்னீர் , சேகர், செல்வம், சதீஷ், குருபிரசாத்மருதாசலம் மருது மற்றும் தயரூபன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பான பணியை மேற்கொண்டார்கள்

மணி ஆனந்தன் – 8925708375