கொள்கை விளக்க சுவரொட்டி ஒட்டும் பணி- ஈரோடு மேற்கு தொகுதி

9

ஈரோடு_மேற்கு தொகுதி இளைஞர்_பாசறை முன்னிலையில் 02-06-2020 அன்று மதியம் சென்னிமலை_ஒன்றியம் முகாசிபுலவம்பாளையம், குட்டப்பாளையம், பெருந்துறைRS பகுதியிலும் 03-06-2020 மாலை தமிழ்மீட்சிப்பாசறை விஜய் அவர்கள் தலைமையில் ஈரோடு மாநகராட்சி திண்டல், பெருந்துறை சாலை, செங்கோடம்பாளையம் பகுதியிலும் 05-06-2020 காலை பேரோடு ஒன்றியம் ஜேஜேநகர்,ஆயக்காடு,ஆலிச்சம்பாளையம்புதூர்,நொச்சிப்பாளையம் மேட்டுப்பாளையம் சக்தி_நகர் பகுதியிலும், மதியம் முதல் மாலை வரை பெருந்துறைRS சாலை, உருமாண்டபாளையம், கொம்மக்கோயில்புதூர், குளத்துப்பாளையம், புத்தூர் பகுதியிலும் சுவரொட்டிகள் ஒட்டும் பணி நடைப்பெற்றது. 
பாபு குருமூர்த்தி.  மனோகரன்(மேடுநாசுவம்பாளையம் செயலாளர்).  மா. கார்த்திக்.(இளைஞர் பாசறை, ஈரோடு மேற்கு) களப்பணியாற்றினர்.