கொல்லிமலை வல்வில் ஓரி விழா அன்று, நாம் தமிழர் கட்சி – மாலை அணிவித்து மரியாதை.

234

ஆடி 18 (03.08.2019) கொல்லிமலை வல்வில் ஓரி விழா அன்று, நாம் தமிழர் கட்சி – சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ்ப்பெரும்பாட்டன், கடையெழு வள்ளல்களில் ஒருவன்,கொல்லிமலை அரசன், வல்வில் ஆதன் ஓரி- திருவுருவ சிலைக்கு வீரவணக்கம் செலுத்தி, மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.


முந்தைய செய்திகபசுர குடிநீர் வழங்குதல்
அடுத்த செய்திகொரோணா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது