கொரோனோ விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் ஒட்டுதல் – காரைக்குடி

23

🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
🇰🇬🇰🇬 *நாம்தமிழர் கட்சி*🇰🇬🇰🇬
*சிவகங்கை மாவட்டம்*
🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨
*காரைக்குடி சட்டமன்ற தொகுதி-தேவகோட்டை வடக்கு ஒன்றியம்*
🛂🛂🛂🛂🛂🛂🛂🛂🛂🛂🛂
புளியால் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று நோய் அதிகம் பரவி வரும் *சூழ்நிலையில் ஊரடங்கு உத்தரவு* பிறப்பித்தும் அவற்றை பொருட்படுத்தாமல் மக்கள் முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றாமல் பொதுமக்கள் நடந்து வருகின்றனர். ஆகவே பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் *முககவசம் மற்றும் சமூக இடைவெளி* பின்பற்ற வேண்டும் என *நாம் தமிழர் கட்சியின் தேவகோட்டை வடக்கு ஒன்றியம் சார்பில் புளியால் ஊராட்சியில்* துண்டு பிரசுரங்கள் ஒட்டப்பட்டது.

🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐🌐
செய்தி அமைப்பு
*ஜோ. சா. ஆனந்த்*
தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர்
*தேவகோட்டை வடக்கு ஒன்றிய நிர்வாகம்*
தமிழ்மறையோன் குடில்
புளியால்- 630312
9️⃣7️⃣8️⃣6️⃣3️⃣4️⃣3️⃣8️⃣7️⃣3️⃣
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬
செய்தி வெளியீடு
*வீரப்பேரரசி வேலுநாச்சியார் குடில் மாவட்ட தலைமையகம் சிவகங்கை மாவட்டம் நாம் தமிழர் கட்சி, காரைக்குடி புதிய பேருந்து நிலையம். அருகில். சிவகங்கை மாவட்டம்*
9585452008
🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬🇰🇬