கொரோனோ நிவாரண்உநவி வழங்குதல் – தாமரைக்குளம்

7

நாம் தமிழர் கட்சி
பெரியகுளம் தொகுதி சார்பில்
தாமரைக்குளத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்தில் அவர்களின் பெற்றோர்களுக்கு
ரூ.6000 /.மதிப்பிலான அரிசி மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணம் வழங்கப்பட்டது.