கொரோனா நோய் தடுப்பு மருந்தான கபசுர குடிநீர் வழங்கல்

32

தூத்துக்குடி : ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி தூத்துக்குடி கிழக்கு ஒன்றியத்தின் சார்பில் 07/06/2020 அன்று தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதிகளில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது !!!
நிகழவை தொகுதி தலைவர் ஐயா அந்தோணி பிச்சை அவர்கள் தொடங்கி வைத்தனர் !!!