10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – சீமான் வரவேற்பு

46

10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – சீமான் வரவேற்பு

காலம் தாழ்ந்தாலும் இறுதியாக மாணவர்களின் நலனையும், மக்களின் உணர்வையும் கோரிக்கையையும் மதித்து 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை, தமிழக அரசு ரத்து செய்து அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். பெற்றோர்களின் மகிழ்ச்சியில் இது தான் சரியான முடிவு என்பது உறுதியாகிறது.