கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் மற்றும் உணவு பொருட்கள் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

58

05/05/2020 அன்று திருவரங்கம் சட்டமன்ற தொகுதி திருவரங்கம் நகரப்பகுதி 6வது வார்டு (திம்மராயசமுத்திரம்  பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் சுமார் 300  நபர்களுக்கு  வழங்கப்பட்டது அதே போல 08/05/2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் நகரத்திலுள்ள 4-வது வார்டு செக்போஸ்ட் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரியத்தில் உள்ள ஐம்பது குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் காய்கறிகள் வழங்கப்பட்டது அதன் ஊடாக 10-05-2020 அன்று திருச்சி மாவட்டம் திருவரங்கம் சட்டமனற தொகுதி திருவானைக்காவல் நெல்சன் ரோடு, மொட்டை கோபுரம் பகுதி மக்களுக்கு கபசுரகுடிநீர் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கவண்டம்பாளையம் தொகுதி
அடுத்த செய்திகொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -மணப்பாறை தொகுதி