கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – கவண்டம்பாளையம் தொகுதி

30

கோவை கவுண்டம்பாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கவுண்டம்பாளையம் மற்றும் இடையர்பாளையம் மாநகராட்சி பகுதியில் 16.5.2020 அன்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.