அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிஆவுடையார்கோவில் ஒன்றியம் திருப்புனவாசல் ஊராட்சி பகுதியிலும் ஆவுடையார்கோவில் ஒன்றியம் புத்தம்பூர் ஊராட்சி பகுதியிலும் அன்று 10/05/2020 ஞாயிற்றுக் கிழமை கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக வீடு வீடாகச் சென்று மக்கள் அனைவருக்கும் கபசுர குடிநீர் நாம் தமிழர் கட்சியின் சார்பாக வழங்கப்பட்டது.
