கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – மணப்பாறை தொகுதி
20
மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 08.05.2020 வெள்ளிக்கிழமை மணப்பாறை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேங்கைகுறிச்சி பகுதியில் முதலாவது நாளாக கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.