கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – உளுந்தூர்பேட்டை தொகுதி

30

08.05.2020 வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எ.புத்தூர் கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக 3-ம் நாளாக நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. தலைமை1.பாசுகர்(சுற்றுசூழல் பாசறை உளுந்தூர்பேட்டை தெற்கு ஒன்றிய செயலாளர்)