கட்சி செய்திகள்அண்ணாநகர் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்/அண்ணா நகர் தொகுதி ஜூன் 5, 2020 66 அண்ணா நகர் தொகுதி நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பாக *48வது நிகழ்வாக*105வது வட்டத்தில் (6.5.2020) பொது மக்களுக்கு *கபசுர குடிநீர்* வழங்கப்பட்டுள்ளது,