மணப்பாறை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக அன்று 06.05.2020 புதன்கிழமை வையம்பட்டி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட பொன்னம்பலம்பட்டி, நடுப்பட்டி, சக்கம்பட்டி பகுதியில் கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை காக்க கபசுரக் குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.