கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – ஆயிரம் விளக்கு

38

29 ஜூன் 2020: ஆயிரம் விளக்கு தொகுதி 109,110,118 ஆவது வட்டத்தை சுற்றியுள்ள சூளைமேடு, தர்மாபுரம்,காமராஜ் புரம்,எம். கே ராதா நகர் தேனாம்பேட்டை போன்ற பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.


முந்தைய செய்திசாத்தன் குளம் படுகொலை -டீசல் பெட்ரோல் விலை உயர்வு கண்டித்து ஆர்பாட்டம்
அடுத்த செய்திசாத்தான்குளம் படுகொலை! – தமிழக அரசுக்கு சீமான் முன்வைக்கும் கேள்விகள்!