கட்சி செய்திகள்வில்லிவாக்கம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – வில்லிவாக்கம் தொகுதி ஜூன் 25, 2020 36 வில்லிவாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் 99 வட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசூரகுடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது