தூத்துக்குடி கிழக்கு ஒன்றியம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் திரேஸ் நகர், விவேகானந்தர் நகர், வீட்டுவசதி வாரியம் ( ஹவுசிங் போர்டு) ஆகிய பகுதிகளில் 7.6.2020 அன்று கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது .
முகப்பு கட்சி செய்திகள்