கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்- ஆயிரம் விளக்கு

18

18 ஜூன் 2020 – மத்திய சென்னை கிழக்கு மாவட்டம்,ஆயிரம் விளக்கு தொகுதி,109 ஆவது வட்டம் சூளைமேடு நெடுஞ்சாலை – நெல்சன் மாணிக்கம் சாலை சந்திப்பில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.