கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – திருவரங்கம் தொகுதி

18

31/05/2020) அன்று திருவரங்கம்
மேல வீரேசுவரம், வீரேசுவரம் நான்கு ரோடு, திருவரங்கம் நகரப்பகுதியில்,
இரண்டாம் கட்டமாக கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் நாம் தமிழர்
கட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது